MSN ஆல் பரவிய வைரஸை நீக்க

இன்று Live messenger (MSN Messenger)ஆனது பரவலாக நம்மிடையே உபயோகத்தில் இருக்கிறது. ஆனால் இதனால் ஒரு ஆபத்து என்னவென்றால் இந்த Live Messengerமூலமாக நிறைய வைரஸ்களை பரப்ப செய்கிறார்கள்.  Live Messenger இல் அரட்டை அடிக்கும் போது,கோப்புகளை அனுப்பும் போது மற்றும் பெறும்போது, invitation link களை கிளிக்செய்யும் போது மற்றும் shared photosகளை கிளிக் செய்யும் போது என பலதரப்பட்ட வைரஸ் தொற்று உங்கள் கணினியில் ஏற்படலாம். பல MSN வைரஸ்களை அழிக்க ஒரே ஒரு இலவச மென்பொருள் இருக்கின்றது அதன் பெயர் Clean Virus MSN. இதனை கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவிவிட்டு அதனை இயக்கவும். உங்களது கணினியில் MSN ஆல் வைரஸ் தொற்று இருப்பின் அதனை கண்டுபிடித்து அழித்துவிடும்.

குறிப்பு:

இந்த மென்பொருள் 3,900 க்கும் மேற்பட்ட MSN வைரஸ்களை அழிக்கும் தன்மையுடையது.

இதன் பதிவிறக்க சுட்டி:

Blog Widget by LinkWithin

Popularity: 24%



பகிர்வு

2 Responses to “MSN ஆல் பரவிய வைரஸை நீக்க”

  1. இன்னாது !! நம்ப பொட்டிக்கி இந்த msn நால வைரசு நோய் வந்துடுமா !! கடவுளே மாரியாத்தா !! எனுக்கு ஜுரம் வந்தாக் கூட பரவாயில்லை , டாக்டரு ஊடு பக்கத்துல தான் கீது !! ஆனா இந்த பொட்டிக்கி வந்தாக்கா !! நல்ல வேல அதுக்கு தான் மின்னக்கவே மருந்து ( software ) குட்துட்டீன்களே !! டாங்க்ஸ் தலீவா !!

  2. admin says:

    MSN நல்ல மென்பொருள் தான் ஆனால் அதன் மூலமா வைரஸ் உள்ள நுழையர வாய்ப்பு அதிகமாவே இருக்கு. அதனால தேவையில்லாத ஊர் பேர் தெரியாத மென்பொருளை உங்க MSN கூட பதியாதீங்க.

    கருத்துக்கு நன்றி தலைவா.

Leave a Reply

Security Code: