IMEI எண்ணை வைத்து செல்போனின் விபரங்களை அறிவது எப்படி?
பொதுவாக அனைத்து கைபேசிகளுமே IMEI என்றழைக்கப்படும் ஒரு Unique 15 digit code ஆல் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த IMEI ஐ வைத்தே நீங்கள் உங்கள் செல்போனின் தயாரிப்பாளர்,மாடல் எண்,விற்பனைக்கு வந்த வருடம், எந்த நாட்டில் வெளியிடப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம். இதனை சோதிக்க முதலில் http://www.numberingplans.com/?page=analysis⊂=imeinr என்ற இணையத்திற்க்கு செல்லவும். பின்னர் உங்களது IMEI எண்ணை தட்டச்சு செய்யவும்.
குறிப்பு:
பொதுவாக IMEI எண்ணை அறிய உங்களது செல்போனின் *#06# என்பதை அழுத்தவும். இல்லையேல் உங்களது செல்போனின் பேட்டரியை கழட்டிவிட்டு அடியில் பார்த்தால் IMEI எண்ணானது காணப்படும். இந்த கட்டுரையில் நான் சோதித்தது என்னுடைய Samsung U600 மாடலை இந்த செல்பேசியை நான் பிரான்ஸிலிருந்து லண்டன் சென்றபோது அங்கு வாங்கினேன். இதனை சோதித்தபோது அதன் விபரங்களை இத்தளம் சரியாக தந்தது.
நீங்களும் உங்களது செல்பேசியை சோதித்து பாருங்களேன்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போடவும்.
Popularity: 65%
|
|
பகிர்வு |

Nice post!!
Thanks. Very good information. Keep it up.
you are Welcome sir..
good and useful post