இன்று பதிவுலகில் பலரும் பல பயனுள்ள தகவல்களை பதிவிடுகின்றனர். அதை மற்ற நண்பர்கள் மிக எளிதாக காபி செய்து அவர்களுடைய வலைபக்கத்தில் அவர்களே பதிவிட்டது போல வெளியிடுகின்றனர். அதில் அவர்கள் படைப்பின் உரிமையாளரின் பெயரை பதிவிட்டால் கூட பரவாயில்லை. அனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நேரத்தை ஒதுக்கி ஒருவர் வெளியிடும் படைப்புக்கு கிடைத்த பின்னோட்டங்கள், ஓட்டுகளை விட அதிகபடியான பின்னோட்டங்கள் மற்றும் ஓட்டுகள் அந்த படைப்பை காபி செய்து பதிவிட்டவருக்கு கிடைகிறது. என்ன கொடுமை சார் இது என்று பாதிக்கப்பட்டோரின் கவலைக் குரல் எனக்கு புரிகிறது. அவர்களுக்கு இந்த படைப்பு உதவியாய் இருக்கும் என் நம்புகிறேன்.
Read more …
Popularity: 100%
போடோஷாபில் ஒரே மாதிரியான டிசைனை பல வழிகளில் பயன்படுத்தலாம். அது போலவே இன்று நாம் பார்க்கப்போகும் டிசைனையும் நாம் இன்னும் சில வழிகளில் உருவாக்கலாம். அனால் என்னை பொருத்தவரை இதுவே சிறந்த முறையாகும் அதை விட இதை செய்வதும் மிகவும் சுலபம்.
Clipping Mask என்பது ஒரு லேயரில் உள்ள ஆப்ஜக்டின் உருவ அமைப்பை பொறுத்து அதை தவிர்த்து மீதமுள்ள இடங்களை மறைக்க உதவுகிறது. உதாரணமாக உங்களுடைய பெயரை தட்டச்சு செய்து அதை ஒரு புகைபடத்தினுள் வைத்து புகைப்படத்தின் பிற பகுதிகளை மறைக்கலாம். இதனால் அந்த புகைப்படம் உங்களுடைய பெயரின் பின்புலத்தில் மட்டும் தெரியும். உதாரணமாக கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

Read more …
Popularity: 59%
வணக்கம், போட்டோஷாப் பயன்படுத்துபவர்களுக்கும் போட்டோஷாப்பினை இன்னும் சிறந்த முறையில் பயன்படுத்த நினைபவர்களுக்கும் இது ஒரு நல்ல படைப்பாக அமையும் என எண்ணுகிறேன். போட்டோஷாப்பின் டூல்களை பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட்களை இந்த கொப்பினில் காணலாம்.

Read more …
Popularity: 36%
உங்களுடைய வலைபக்கத்தில் அதிக படங்களை உபயோகித்தால் உங்கள் வலைப்பக்கம் லோடவதற்க்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே. முடிந்தவரை அதிக படங்களை உபயோகிக்காதீர்கள். அப்படி கட்டாயமாக தேவைபட்டால் அதை GIF Animation ஆக பயன்படுத்தலாம். இதனால் பல படங்களை லோடாவதற்கு தேவைபடுகின்ற நேரத்தை விட உங்களுடைய GIF அனிமேஷன் லோடாக எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பக்கத்தின் நீளத்தையும் குறைக்க ஒரு வாய்ப்பு இருக்கின்றது.
அடுத்து நீங்கள் பயன்படுத்தும் படம் அதிகபட்சம் நிறம் மற்றும் எழுத்துகளை சார்ந்தவைகளாக இருந்தால் அதை .gif ஆக பயன்படுத்தவும். உதாரணமாக கீழே உள்ள இரண்டு படங்களையும் பார்க்கவும்.

இந்த gif பைலின் அளவு 17.6 KB
Read more …

Popularity: 33%