எங்களை பற்றி
புதுவை.காம் க்கு வருகை தந்திருக்கும் அன்பு நெஞ்சத்திற்கு எங்களின் வணக்கம்,
புதுவையை பிறப்பிடமாக கொண்ட நாங்கள் இன்று வெவ்வேறு தேசங்களில் வசித்து வந்தாலும் எங்கள் ஒவ்வொருவரையும் மற்றும் எங்களின் படைப்புகளையும் இணைக்கும் பாலமே எங்கள் புதுவை.காம் ஆகும். கற்றுக்கொள்ள வேண்டுமா? கற்றதை கற்றுக்கொடுங்கள் என்ற எங்களின் ஒருமித்த கருத்தை கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம். உங்களின் கணினி தாகத்திற்கு எங்களின் இணையதளம் ஒரு தண்ணீர் பந்தலாய் இருக்கும் என்று நம்புகிறோம்.
அனைத்து படைப்புகளும் எங்களுடைய சொந்த படைப்புகளாகும். எங்களுடைய படைப்பு ஒருவருக்காவது பயன்பட்டால் அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி.
நீங்கள் விரும்பினால் உங்களின் படைப்பையும் உங்களின் பெயரிலேயே வெளியிடப்படும். உங்களின் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்.
எங்கள் இணையதளத்தில் ஏதாவது குறை இருந்தால் எங்களிடம் கூறுங்கள், நிறையிருந்தால் புதுவை.காம் பற்றி அனைவரிடமும் கூறுங்கள்.
வணக்கத்துடன்,
வீ.நித்தியானந்தம், ரா. மோகனகிருஷ்ணன் (Administrators)
Technical Assistances:
ம. சதீஷ் (Web Developer)
ம. பிரேம்குமார் (Web Developer)
ச. அருண்கோபால் (Web Devoloper)
வே. அருண்குமார் (Web Designer)
சு. சரஸ்வதி (Web Devoloper)
Popularity: 30%
|
|
பகிர்வு |
