Photo Filtre:புகைப்படத்திற்க்கு “Halo effect” உருவாக்குவது எப்படி?

இணைய வாசகர்களுக்கு புதுவை.காமின் வணக்கங்கள். புதுவை.காமில் போட்டோஷாப் குறித்த‌ கட்டுரைகளை வழங்கி வருகிறோம். இந்நிலையில் சில வாசக நெஞ்சங்கள் எங்களிடம் தொடர்புகொண்டு போட்டோஷாப் மென்பொருள் இல்லாதவர்கள் பயன்படுத்தும் வகையில் எளிய இலவச மென்பொருள் இருந்தால் அவைகளில் எபக்ட்டுகளை உருவாக்குவது பற்றியும், மேலும் ஒரு டிஜிட்டல் கேமரா வைத்திருப்போர் அவர்கள் எடுக்கும் புகைப்படத்தை திருத்தி பிரிண்ட் செய்ய ஏதுவாகவும் கட்டுரை எழுதுமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி “Photo Filtre” என்னும் இலவச மென்பொருளை கொண்டு சில எபக்ட்களை உருவாக்குவது குறித்து சில பயனுள்ள கட்டுரையை வழங்க இருக்கிறோம் அதன் வரிசையில் இன்று “Halo” எபக்டை உருவாக்குவது குறித்து விளக்குகிறேன்.

முதலில் “Photo Filtre” மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொண்டு கணினியில் நிறுவவும், பின்னர் கீழ்கண்ட காணொளியை பார்க்கவும்:

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போடவும்

Blog Widget by LinkWithin

Popularity: 16%