தேவன‌ந்தல் கிராமத்தில் ஒர் நாள்

என்னுடைய இந்திய பயணத்தின் போது எடுத்த ஒரு video கோப்பை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

நாம் வாழும் வாழ்கை இயந்திரத்தனமானது வேலை குடும்பம் என்று திரை கடல் ஓடியும் திரவியத்தை தேடுகிறோம். நகரத்தின் பரபரப்பு வாழ்க்கையை ஒரு நாள் மூட்டை கட்டிவிட்டு எந்த தொல்லையும் இல்லாமல் கைபேசியையும் அணைத்துவிட்டு  புதுவை.காம் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான திருவாளர்.ம.பிரேம்குமார் அவர்களின் கிராமத்திற்கு ஒருநாள் சென்றுவந்தோம். அந்த காணொளியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். பாசமான மக்கள், பச்சைப்பசேலென வயல் வெளிகள், பண்ணைகள்  என சுற்றித்திரிந்தோம். அதன் தொகுப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

காணொளியை HD யில் கண்டு மகிழுங்கள்!!!

Technical Details About the video:

Video resolution: 720p High Definition (HD)
Camera Used: Cannon Digital Camcorder
Video Format:Windows Media Video
Audio Format:Windows Media Audio
Tool Used:Adobe Premiere Pro Cs3
Video Conversion: Canopus Procoder 3.5
Transitions: Hollywood FX

பாகம்:1

பாகம்: 2

Popularity: 17%

வெனீஸ் நகரம் விமானத்திலிருந்து…..

வெனீஸ் நகரம் விமானத்திலிருந்து…..

நான், சென்ற ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்தாலியின் வெனீஸ் நகரத்திற்கு சென்று வந்தேன். பார்க்கவேண்டிய ஒரு இடம்…நான் பயணம் செய்த விமானத்தில் என்னுடைய வீடியோ கேமராவைக்கொண்டு எடுக்கப்பட்ட தொகுப்பை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Airline: Air France

Type of air craft: A-320

Popularity: 5%

A380 பாரீஸ் விமான கண்காட்சி 2009

பாரீசில் ஜூன் மாதம் நடைபெற்ற விமான கண்காட்சியில் எடுக்கப்பட்ட வீடியோ A-380 இன் take-off , landing காட்சிகள்.

video by:Nithi

Blog Widget by LinkWithin

Popularity: 6%