போட்டோஷாப் : புகைப்படங்களுக்கு வெள்ளை நிற பார்டர்

25 February 2010 Under: போட்டோஷாப்

இணைய வாசகர்களின் வேண்டுகோளுக்கினங்கி புதுவை.காம் போட்டோஷாப்பில் நிறைய கட்டுரைகளை வெளியிட முடிவு செய்துள்ளது. குறிப்பாக நீங்கள் எடுக்கும் புகைபடங்களுக்கு நீங்களே வித்தியாசமான எபக்ட்களை உருவாக்கி மகிழும்படி எளிய முறையில் கட்டுரைகளை வழங்க முடிவுசெய்துள்ளோம். அந்த வகையில் இன்று உங்களுடைய புகைப்படங்களுக்கு வெள்ளை நிற பார்டர் போடுவது எப்படி என பார்க்கலாம்.

முதலில் போட்டோஷாப்பை திறந்துகொண்டு உங்களது புகைப்படத்தை திறக்கவும் பின்னர் Image>Canvas Sizeஎன்பதனை தேர்வு செய்யவும்.

பின்னர் கீழேயுள்ள படத்தில் நான் காட்டியபடி இருக்கும் செட்டிங்குகளை செய்யவும்.

இப்போது உங்களது புகைப்படத்தில் வெள்ளைநிற பார்டர் எளிமையாக போடப்பட்டிருக்கும்.

குறிப்பு: இந்த புகைப்படத்தின் resolutionக்கு ஏற்றபடி நான் இங்கு 0,25 என்ற மதிப்பை கொடுத்திருக்கிறேன். இந்த மதிப்பு உங்களின் புகைப்பட resolution ஐ வைத்து உங்களின் விருப்பதிற்கேற்றார்போல வைத்துக்கொள்ளவும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து கருத்தினை பதிவு செய்யவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 21%



பகிர்வு

Leave a Reply

Security Code: