போட்டோஷாப்பில் எளிய முரையில் Glass Effect தருவது எப்படி?

27 January 2010 Under: படைப்புகள்

நீங்கள் இதை ஒரு புகைபடத்தின் மேலாக பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஒருவரின் புகைபடத்தின் மேலே அவரின் பெயரை தட்டச்சு செய்யலாம். அல்லது உங்கள் வலைபக்கத்தில் இருக்கும் படத்திற்கு “Watermark”ஆக பயன்படுத்தலாம். இந்த எஃபெக்டின் சிறப்பு என்னவென்றால் இது அனைத்து விதமான பின்புலங்களிலும் எடுப்பாகத்தெரியும்.

கீழே படத்தில் உள்ளவாறு “Blending Options” மதிப்புகளை குடுத்து உங்களது எழுத்துக்கு கண்ணாடி போன்ற தோற்றத்தை கொண்டுவரலாம். மேலும் இது பின்புலத்தில் உள்ள படம் தெரியுமாரு அமைக்கலாம்.

கீழே படத்தில் உள்ளவாறு பின்பற்றவும்





மாதிரி


குறிப்பு: உங்களுடைய பின்புலத்தில் உள்ள படத்தை நீக்கிவிட்டு உங்களுடைய டெக்ஸ்ட் லேயரை மட்டும் PNG யாக சேமித்தால் அதை நீங்கள் உங்களுடைய வலைபக்கத்தில் எங்கு வேண்டுமானலும் உபயோகிக்கலாம். பின்புலத்தில் உள்ளவை அப்படியே அழகாகத் தெரியும்.

படைப்பு பிடித்திருந்தால் கருத்திடவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 33%



பகிர்வு

3 Responses to “போட்டோஷாப்பில் எளிய முரையில் Glass Effect தருவது எப்படி?”

  1. santhosh.p says:

    தமிழில் எழுதியமைக்கு நன்றி நல்ல பயன்பாடு

  2. நன்றி திரு.சந்தோஷ்

  3. ammu says:

    போட்டோஷாப்பை டவுன்லோட் செய்ய எந்த இணையதளத்திற்கு செல்ல வேன்டும்?

Leave a Reply

Security Code: