ஜிமெயிலில் மெயில்களை தனி விண்டோவில் திறப்பது எப்படி?
பொதுவாக ஜிமெயிலில் இன்பாக்ஸில் உள்ள மெயில்கள் அனைத்தும் அதே விண்டோவிலேயே திறக்கும். காரணம் இது AJAX இன் துணைக்கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே இதனை Open in New tab அல்லது Open in new window என திறக்க முயன்றால் இயலாது. ஆனால் கீழ்கண்டமுறையில் முயற்சி செய்தால் தனி விண்டோவில் திறக்கலாம். முதலில் ஜிமெயிலில் லாகின் செய்துகொள்ளவும்.

பின்னர் நீங்கள் புதிய மெயிலை கம்போஸ் செய்ய விரும்பினால் compose mailஎன்பதை SHIFT கீ்யை அழுத்தியபடி கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி compose mailஆனது தனி விண்டோவில் திறப்பதை காணலாம்.

இதேபோல நீங்கள் திறக்க விரும்பும் மெயில்களையும் தேர்வு செய்து SHIFTகீயை அழுத்தியபடி கிளிக் செய்தால் மெயிலானது தனி விண்டோவில் திறப்பதை காணலாம்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்.
Popularity: 18%
|
|
பகிர்வு |

Useful Information.. Thank you!!
நன்றி திரு பிரசன்னா. தொடர்ந்து படித்து வரவும்.
Kalakkal Thalaivaa
உபயோகமான் தகவல்.
Thanks to Pudhuvai, very useful information
நன்றி திரு கருவாச்சி, திரு இஸ்மாயில் கனி, திரு அஹமத்.
அருமை நண்பரே….
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி திரு.வேலன் சார்