ஆபீஸ் 2007 பயன்பாட்டை எளிமையாக்கும் “Search Commands”

09 December 2009 Under: படைப்புகள்

ஆபீஸ் 2003 பணிச்சூழலில் பணியாற்றிய பலரும் ஆபீஸ் 2007 க்கு மாறியவுடன், அதனை பயன்படுத்துவதில் பெரும் குழப்பத்திற்க்கு ஆளாகின்றனர். காரணம் ஆபீஸ் 2007 இல் வடிவமைக்கப்பட்டுள்ள “Ribbon” ஆபீஸ் 2003 மற்றும் முந்தைய பதிப்புகளில் சிக்கலை ஏற்படுத்தவில்லை.

எனவே இந்த “Ribbon” ஆல் பயன்பாட்டு சிக்கல் எழுகிறது. இதனை “search commands” என்ற ஒரு “plugin” ஐ கொண்டு பயன்பாட்டை எளிமையாக்கிக்கொள்ளலாம். இதனை நீங்கள் உங்களது கணினியில் நிறுவிவிட்டால் ஆபீஸ் 2007 மெனுவில் “plugin” ஆக இருக்கும்.

இதனை பயன்படுத்தி நீங்கள் பயன்படுத்த இருக்கும் பயன்பாட்டினை தட்டச்சு செய்தாலே போதுமானது. சான்றாக “clip” என தட்டச்சு செய்தால் “clips” ஆனது மெனுவில் தோன்றுவதை காணலாம். இந்த “plugin” ஆனது “word 2007,excel 2007″ இல் வேலைசெய்யும்.

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 20%



பகிர்வு

One Response to “ஆபீஸ் 2007 பயன்பாட்டை எளிமையாக்கும் “Search Commands””

  1. இரா.சுகுமாரன் says:

    தொடர்பு கொள்ள என நீங்கள் அளித்துள்ள தொடுப்பின் மூலம் உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

    இயன்றால் என்னை தொடர்பு கொள்க.

    இரா.சுகுமாரன்
    புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

Leave a Reply

Security Code: